Sunday, April 16, 2006

Firefoxல் தமிழ் உரு தெளிவாகத் தெரிய

என்னைத் தவிர என் இடுக்கையை படித்தோர் யாரும் Firefoxஐ பயன்படுத்தியது இல்லை. Firefoxஐ நிருவி இருந்தாலும் Internet Explorerஐயே மக்கள் பயன் படுத்துகின்றனர். தமிழ் எழுத்துக்கள் குழப்பமாக தெரிவது தான் காரணம் என்று நினைகிறேன்.நான் தமிழ்ப்பதிவுகளை படிப்பதற்கு மட்டும் Internet Explorerஐ பயன்படுத்துவது எனக்கு வெறுப்பாக இருந்தது. இத்தனை நாட்களாக என்னை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சனைக்கு ஒரு வழி கண்டுபிடித்துவிட்டேன்.

ஒரே ஒரு சிறிய மாற்றம் தான் தேவைப் பட்டது. இத்தனை நாளாக இருந்த templateஐ
body {
background:#fff;
margin:0;
padding:40px 20px;
font:x-small Georgia,Serif;
text-align:center;
color:#333;
font-size/* */:/**/small;
font-size: /**/small;
}

கீழே உள்ளது போல மாற்றினேன். (Changes in bold)
body {
background:#fff;
margin:0;
padding:40px 20px;
font:x-small Georgia,Sans-Serif; <--- எழுத்து உருவை சரி செய்ய..
text-align:center;
color:#333;
font-size/* */:/**/small;
font-size: /**/medium; <----- சிறியதாகத் தெரிந்த எழுத்துக்களை பெரிதாக்க
}

font-sizeல் பயன்படுத்தவல்ல அளவுகள் [ xx-small | x-small | small | medium | large | x-large | xx-large ]

|

PS:இதனால் Internet Explorerல் எழுத்துக்கள் வழக்கத்தைவிட சற்று பெரிதாகக் தெரியும்.

3 comments:

Anonymous said...

கார்த்திக், நல்ல விளக்கம். ஆனால் உந்த மாற்றங்கள் செய்யாமலே என்னுடைய பதிவு firefox இல் சரியாகத்தானே தெரிகிறது.

வலைஞன் said...

firefox >tools > options > general > fonts&colors >

Fonts for: Unicode/User Difined/Tamil

இந்தப்பகுதியில் Proportional : Serif/Sans Serif மாற்றிக்கொள்ளலாம். அதுவே போதுமானது.

குறிப்பு: தமிழுக்கான புதிய வசதிகளுடன் புதிய பயர்பாக்ஸ் பதிப்பை தமிழா வெளியிட்டிருக்கிறது.

http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=4&lid=14

அன்புடன்

வலைஞன்
http://valai.blogspirit.com/

Anonymous said...

body {
background:#aba;
margin:0;
padding:20px 10px;
text-align:center;
font:x-small/1.5em "Trebuchet MS",Verdana,Arial,Sans-serif;
color:#333;
font-size/* */:/**/small;
font-size: /**/small;
}

உங்க இடுகையின் templateல், ஏற்கனவே font் "Sans-Serif" இருக்கின்றது. அதனால் தான் சரியாகத் தெரிகின்றது.