Monday, December 05, 2005

நித்திரா தேவி தழுவும் வரை..

தூக்கம் வரவில்லை.. அதனால் வழக்கம் போல் "night out"....

blogவதற்கு சேதி ஏதும் இல்லை... software engineer ஆன பின்பு... 24 மணி நேர வாழ்க்கையில் 7-8 மணி தூக்கம் போக மீதி நேரமெல்லாம் எங்கே போகிறது???

நண்பர்களுடன் வெட்டிக் கதை கூடப் பேசுவது இல்லை.... கதையே இல்லை எனலாம்..

அப்படியே cell phoneல் பேசினால் பெரும்பாலும் "அப்போறம் என்ன விசியம்... நீ சொல்லு!" என்பதும் பதிலாய் "புதுசா ஒன்னும் இல்லை...வழக்கம் போல தான்" என்பதும் தான் உரையாடல்...

நான் மட்டும் தான் இப்படியா??

அடச்சே!!

ரகுமான்... தமிழகத்துக்கு திரும்பி வந்துவிட்டார் போல!!! சில நாட்களுக்கு முன்பு bangaloreல் கச்சேரி..அடுத்து வரிசையாக தமிழ் படங்களாக இசையமைக்கிறார்.....

3 comments:

அன்பு said...

நான் மட்டும் தான் இப்படியா??

இல்லை நானும்தான்!


நல்ல தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். இன்றுதான் உங்கள் எல்லாப்ப் பதிவுகளையும் வாசித்தேன்.

Anonymous said...

நன்றி அன்பு!!

சுவாமி - Swami said...

Me too