HP புதுசா நமக்காக ஒரு கீபோர்ட்(க்கு தமிழ்ல என்னப்பா?) தயாரிச்சு இருக்கானுக... அப்பிடியே கைல எழுதினால் அத திரையில் அச்சடித்து விடும். எப்போதைக்கு ஹிந்தியும் கன்னடமும் இது மூலமா தட்டச்சு(?) செய்யலாம்.
தமிழ்?? இன்னும் வரல... அத விடுங்கப்பா... இது மாதிரி எழுதிட்டு இருக்கிறத விட பேசி "voice recongition" மென்பொருள்் மூலமா எழுத முடிந்தால் எப்படி இருக்கும்??
HP கீபோர்ட்
தமிழ்ப்பதிவுகள் தொழில்நுட்பம்
4 comments:
"voice recongition" ஏற்கனவே இருந்தாலும் அவ்வளவு success ஆகலியே? இந்த எழுதுகோல் நல்ல உத்திதான் அதான் tabletன்னு ஏற்கனவே இருக்கே, நம்ம இந்திய மொழியில புச்சா வருதா??
அட ஏங்கண்ணே?? எனக்கு
அது கூடவா தெரியாது...
னான் எதிர் பாக்குறது தமிழ் "Voice recognition்" S/W்..
பதிவெல்லாம் போட வசதியா இருக்குமே
//கீபோர்ட்(க்கு தமிழ்ல என்னப்பா?) //
தட்டச்சுப் பலகை
காழியன்... மிக்க நன்றி!
Post a Comment