Wednesday, March 29, 2006

விண்வெளியில் இருந்து தெரியும் முதல் விளம்பரப் பலகை

அடுத்த மாதத்தோடு, ஆப்பிள் நிறுவனம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த ஆண்டு விழாவை சற்று புதுமையாக கொண்டாட இருக்கிறார்கள். ஐபாட்யை போன்ற ஒரு விளம்பரப் பலகையை ஆஸ்திரேலியாவில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் படு ரகசியமாக தயாரித்து வந்தனர். 893240 சதுர மீட்டர்கள் உள்ள இந்த உலகின் மிகப் பெரிய விளம்பரத்தை வரும் சனிக்கிழமை Steve Jobs திறக்கவுள்ளார்.



ஆனால் Google Mapsன்்ன் பார்வையில் இருந்து மறைந்து இருக்க முடியுமா??

Google Maps


பின் குறிப்பு: இது சற்று 'பழைய' சேதியாக இருக்கலாம். இதை ஏற்கனவே கேள்விப் பட்டவர்கள் மறுமொழியிட வேண்டாம். ;)

2 comments:

Albert said...

அப்படி ஒன்றும் கூகிள் எர்த்-ல் அந்த படம் தெரியவில்லையே. நீங்கள் எப்படி அந்த படத்தை கூகிள் மூலம் பெற்றீர்கள்.
---ஆல்பர்ட்

Anonymous said...

அண்ணே!! இந்த விளம்பரம் திறக்கப் போற தேதிய பாருங்க!! :D


இது மாதிரி ஒரு இடம் இருக்கிறது உண்மை தான் ஆனா அது iPod விளம்பரம் இல்லை...

http://maps.google.com/?t=k&ll=-30.516354,121.336956&spn=0.293105,0.234146
http://terraserver.com/imagery/image_gx.asp?cpx=121.336956&cpy=-30.516354&res=30&provider_id=340

iPod பாத்தாச்சு, அதோட சொந்தக்காரர பாக்க வேண்டாம்?? :D
http://maps.google.com/?ll=50.00989,-110.114293&spn=0.013666,0.011287&t=k