1 பில்லியன்
கடந்த சில வாரங்களாகவே iTunesன் இணையத்தளத்தில் ஓடிக்கொண்டிருந்த countdown 1 பில்லியனை எட்டிவிட்டது. இது சட்டபூர்வமாக காசு குடுத்து வாங்கிய பாடல்களின் எண்ணிக்கை. இணையத்தில் இலவசமாக mp3 பாடல்கள் கிடைத்தும் இத்தனை பாடல்கள் விற்று இருப்பது ஒரு சாதனை தான்.


0 மறுமொழிகள்:
Post a Comment
இந்த இடுகையை தொடுத்தவர்கள்்்:
Create a Link
<< முதற்பக்கம்